கடையநல்லூர் சிராஜும் முனீர் அரபிக் மதரசா ஊர்வல காட்சிகள்.

கடையநல்லூர் சிராஜும் முனீர் அரபிக் மதரசாவின் ஆண்டு விழா இன்று தொடங்கியது..

மதரஸா சிராஜீம்முனீர் 27 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற மார்க்ககல்வி விழிப்புணர்வு நகர்வலம்  இந்த வருடம் மிக சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர்களும் சிறுமியர்களும் அணிவகுத்து வண்ண வண்ண குடைகள் பிடித்து நபி வழி செல்வோம் என்று கூறிச்சென்றதை காண கண் கோடி வேண்டும்….

இதோ உங்களுக்காக சில புகைப்பட காட்சிகள்.

இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியினை நமது கடையநல்லூர்.org இணையதம் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கடையநல்லூர் வாசிகள் பார்ப்பதற்காக நேரடியா ஒளிபரப்புகிறது.

Lasix online center;”>unnamed (13)

unnamed

unnamed (1)

unnamed (2)

unnamed (3)

unnamed (4)

unnamed (5)

unnamed (6)

unnamed (7)

unnamed (8)

unnamed (9)

unnamed (10)

unnamed (11)

unnamed (12)

Add Comment