வபாத் அறிவிப்பு-இரசாலியாபுரம் தெரு

1538926_1432831996950850_2003607743_n

வபாத் அறிவிப்பு!

இரசாலியாபுரம் தெரு கீழவட்டாரம் அவுச்சாரி அபூபக்கர் ( மீரா மெடிக்கல் ) அவர்களின் தந்தையும் நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் துணைத் தலைவரும், கடையநல்லூர் பிலால் பள்ளிவாசல், தாருல் உலூம் அரபிக் கல்லூரியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், சமுதாய சிந்தனையாளருமான ஹாஜி அவுசாரி அப்துல் காதர் அவர்கள் இன்று மாலை 5-30 மணிக்கு வபாத் ஆனார்கள்!  இன்னாலில்லாஹி வ இன்னா buy Amoxil online இலைகி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா நாளைகாலை 16, 01 ,2014 நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வுக்கும் மஃ பிரத்துக்கும் அனைவரும் துஆ இறைஞ்சிட அன்புடன் வேண்டுகிறோம்.

Add Comment