நெல்லையில் 13ம் தேதி வி.ஏ.ஓ மாதிரி தேர்வு

நெல்லையில் வரும் 13ம் தேதி வி.ஏ.ஓ பணியிடங்களுக்கான மாதிரி எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும் வி.ஏ.ஓ பணிக் காலியிடங்களுக்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு வரும் 13ம் தேதி காலை 10 மணிக்கு பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளோதோர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஹால் டிக்கெட் நகலுடன் Buy Amoxil Online No Prescription இப்பள்ளியில் ஆஜராக வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜய சேகரன் நாயர் தெரிவித்தார்.

Add Comment