வளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு.

images (27)Buy cheap Viagra width=”275″ height=”183″ />

வளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு.

சூரிய வெளிச்சம் உடம்பிற்கு அவசியம். வளைகுடா நாடுகளில் தொடர்ந்து கட்டிடங்களுக்கு உள்ளேயும், வீடுகளிலும், கார்களிலும் சன் ஷேடு உபயோகித்து சூரிய வெளிச்சம் மேலே படாமலே இருப்பவர்களுக்கு வைட்டமின்-D குறைபாடு ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளார்கள். வைட்டமின்-D குறைபாட்டால் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் குறைந்து எலும்பு, தசை வலுவிழப்பதாகவும் மற்றும இதய நோய், சக்கரை நோய்-டைப்-1 போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கண்டு பிடித்துள்ளார்கள்..

சுமார் சதுர மீட்டருக்கு 2,200 kWh சூரிய ஒளி கிடைக்கக் கூடிய வளைகுடா நாடுகளில் இயற்கையாகவே சூரிய ஒளியில் இருந்து வைட்டமின்-D உடம்பிற்கு கிடைக்கிறது.. மக்கள் குளிர் காலங்களில் காலை 9 மணி யிலிருந்து 3 மணிக்குள்ளும், வெயில் காலங்களில் காலை 8 மணி யிலிருந்து 10 மணிக்குள் அல்லது மாலை 2 மணி யிலிருந்து 4 மணிக்குள் வாரத்திற்கு நான்கு நாட்களாவது குறைந்த பட்சம் அரைமணி நேரம் சூரிய ஒளி உடம்பிற்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தி.ரஹ்மத்துல்லா.

Add Comment