தொகுதி மேம்பாட்டு நிதியை 100% செலவழித்த ஐந்தே தமிழக எம்பிக்கள்….

Buy Doxycycline justify;”>1017460_658218530883329_1897643905_n

1656127_658218650883317_818175919_n

1798638_658218967549952_2046849389_n

தொகுதி மேம்பாட்டுக்காக மத்ய அரசால் ஒதுக்கப்படும் நிதியை 100% செலவழித்த ஐந்தே தமிழக எம்பிக்கள்….

1) ஆதி சங்கர்-கள்ளக்குறிச்சி தொகுதி-திமுக
2) ஜகத் ரட்சகன்-அரக்கோணம் தொகுதி-திமுக
3) பழனிமாணிக்கம்-தஞ்சாவூர் தொகுதி-திமுக
4) அப்துல் ரஹ்மான் -வேலூர் தொகுதி-முஸ்லிம் லீக்
5) ஜெயதுரை-தூத்துக்குடி தொகுதி-திமுக

அனைவருக்கும் பாராட்டுக்கள் (PUTHIYA THALAIMURAI)

இந்த நிலையில் நடப்பு எம்.பிக்கள் பலர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்காமல் மிச்சம் வைத்து அது யாருக்கும் பலனில்லாமல் போகச் செய்து வருகின்றனராம்.

தமிழகத்தில் தற்போதுள்ள 39 எம்.பிக்களில் 30 பேர் தொகுதி மேம்பாட்டிற்காகஅரசு எம்.பி களுக்கு ஒதுக்கிய நிதியில் ரூபாய் 1கோடி முதல் 7 கோடி வரை செலவிடாமல் மிச்சம் வைத்திருக்கின்றனர்.

வரும் மே மாதத்திற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கில் ஒதுக்கப் பட்ட நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி போய்விடும் நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அந்த உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்குச் செலவிட அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்படாமல் இருக்கின்றன.

Add Comment