வபாத் அறிவிப்பு – பெரியதெரு

வபாத் அறிவிப்பு…

பெரியதெரு மேலவட்டாராம் மர்ஹும் Lasix online சொன்னி அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் சொன்னி முஹம்மது இப்ராகிம் (முன்னாள் நகரமன்ற தலைவர்) அவர்களின் தாயாருமாகிய ஆயிஷா அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சகோதரர்களே! அவர்களின் மறுமை வாழ்விற்க்காக அனைவரும் துஆ.செய்யுங்கள்.

தகவல்:அன்வர்

Add Comment