கடையநல்லூரில் சாலை மறியலில்ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு

கடையநல்லூரில் நேற்று முன்தினம் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்த சம்பவம் குறித்து Buy cheap Doxycycline போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.கடையநல்லூரில் நேற்று முன்தினம் குடிநீர் கேட்டு நேற்று சில வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து கடையநல்லூர் போலீசில் சாலை மறியல் செய்தவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment