துபாயில் வேலை வாய்ப்பு…

Jobநண்பர் ஒருவர் (தமிழர்தான்) துபாயில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கம்பெனிக்கு கீழ்க்கண்ட ஆட்கள் உடனடியாக தேவை

1) மெக்கானிக் (Hvac tech)- 6 நபர்கள்
2) எலக்ட்ரிசியன் – 6 நபர்கள்
3) பிளம்பர் – 5 நபர்கள்
அனுபவம் : குறைந்தது 2 வருடங்கள் !

பணியிடம் : துபாய் / சார்ஜா -ஐக்கிய அரபு அமீரகம்

கீழ் கண்ட மின் அஞ்சலுக்கு உங்கள் சுயவிபரங்களை அனுப்புங்கள்

ram@spmep.com
jey@spmep.com
cheran@spmep.com
Bactrim No Prescription target=”_blank” rel=”nofollow”>www.spmep.com

Add Comment