எகிह‌ப்‌து தே‌ர்த‌லி‌ல் ச‌ர்வதேச பா‌ர்வையாள‌ர்க‌ள்

எ‌கி‌ப்‌தி‌ல் ஜனநாயக ‌‌ரீ‌தி‌யி‌ல் தே‌ர்த‌ல் நட‌த்த‌ப்படுவதை உறு‌தி செ‌ய்ய ச‌ர்வதேச நாடுக‌ள் சா‌ர்‌பி‌ல் பா‌‌ர்வையாள‌ர்க‌ள் வருவதை வரவே‌ற்பதாக அ‌‌‌ந்நா‌ட்டு இராணு‌வம் கூ‌றியு‌ள்ளது.

தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ட அரசு அமையு‌ம் வரை த‌ற்போதைய அமை‌ச்ச‌ர்களே பொறு‌ப்‌பி‌ல் ‌நீடி‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்றும‌் இராணுவ தர‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

Lasix online style=”text-align: justify;”>பு‌திய அரசு உருவாக தேவையான நடவடி‌க்கைக‌ள் ‌விரை‌வி‌ல் எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் இராணுவ செ‌ய்‌தி தொட‌ர்பாள‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ம‌க்களா‌ல் தே‌ர்தெடு‌க்க‌ப்‌ப‌ட்ட அரசு அமைய இராணுவ‌ம் முழு‌வீ‌ச்‌சி‌ல் செய‌ல்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Add Comment