+2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

India-Post

இந்திய அஞ்சல் துறை பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களை Postal Assistant/Sorting Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நிறுவனம்: India Post

வேலை: Postal Assistant/Sorting Assistant

தகுதி: +2 (HSC)

அனுபவம்: Freshers/Experienced

இடம்: Across India

ஊதியம்: Rs. 5200/- to Rs. 20200/- with GP of Rs. 2400/

விண்ணப்பிக்கும் Buy cheap Viagra முறை: Online

காலியிடங்கள்: 8243

தகுதி:

  • 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தை கட்டாய பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
  • வட்டார மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  • 18-27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு Rs.400. SC/ST/PH மற்றும்/ பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் மார்ச் 27, 2014 க்கு முன் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு “PRINT CHALLAN TO PAY FEE” என்பதில் கட்டணம் செலுத்தும் சீட்டை 3 முறை பிரிண்ட் செய்து அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஈ-பேமென்ட் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.

விண்ணப்பிக்க – இங்கே கிளிக் செய்யவும்

மேலும் விவரங்களுக்கு – இங்கே கிளிக் செய்யவும்

கடைசி தேதி: மார்ச் 27, 2014

Add Comment