கடையநல்லூரில் தமுமுக&மமக நிர்வாகிகளுடன் புதிய தமிழகம் கட்சியினர் சந்திப்பு!

கடையநல்லூரில் தமுமுக&மமக நிர்வாகிகளுடன் புதிய தமிழகம் கடசியின் மாவட்ட செயலாளர் சகோ.ஜெயகமார் மற்றும் ஒன்றிய செயலாளர்.மகேஷ், நதர செயலாளர் செல்வராஜ் ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் நோக்கம்:-

இன்ஷா அல்லாஹ் வருகிற 15ம் தேதி நடைபெறவுள்ள மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் எழுச்சி பொதுகூட்டத்திற்கு தென்காசி தொகுதி பாராளமன்ற வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது..

1920216_438297689637233_1052780163_nCialis online width=”400″ height=”300″ />

1977021_438286436305025_755715229_n

1959814_438278426305826_1336740021_n

Add Comment