கடையநல்லூரில் அக்குபஞ்சர் & அக்கு பிரஷர் பயிற்சி வகுப்புக்கள்

KING INSTITUTE OF CLASSICAL ACUPUNTURE & HEALTH EDUCATION TRUST சார்பில் நாமே மருத்துவர் சிகிச்சை, அக்குபஞ்சர் & அக்கு பிரஷர் பயிற்சி வகுப்புக்கள் கடையநல்லூர் சேனைத் தலைவர் நலக் கூடத்தில் 15-03-2014 காலை, மாலைகளில் நடைபெற்றது.

திரளானவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். வந்திருந்தவர்களுக்கு இலவசமாக அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

OLYMPUS DIGITAL CAMERAno prescription online pharmacy width=”580″ height=”435″ />

டாக்டர் மும்தாஜ் பேகம் , டாக்டர் கே.சிவசங்கர்,டாக்டர் ஆர். ஹசீனா பேகம் டாக்டர் ஏ . ராஜா முஹம்மது, டாக்டர் ஏ. ருக்கையா பானு,டாக்டர் இ . அபூ பக்கர் ஆகியோர் கலந்துகொண்டு அக்குபஞ்சர் மருத்துவத்தின் மேன்மைகளை விளக்கிப் பேசினார்கள். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டாக்டர் இ . அபூபக்கர் அவர்கள் சிவகாசியிலிருந்து வந்திருந்து சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

கடையநல்லூர் நியூ பஜார், அப்போலோ கம்பியூட்டர் மையத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்கள் துவங்க இருக்கின்றன.

Add Comment