குவைத்தில் டாக்டர் அப்துல்லாஹ்-க்கு வரவேற்பு

குவைத் : குவைத் மஜ்லிஸ் இஹயா’ஸ் சுன்னா ( மிஸ்க் ) அமைப்பின் சார்பில் நடைபெற இருக்கும் மீலாதுப் பெருவிழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த பிரபல மனநலப் பேராசிரியர் Buy Doxycycline Online No Prescription டாக்டர் அப்துல்லாஹ் ( பெரியார்தாசன் ) அவர்களுக்கு குவைத் விமான நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் நிறுவனர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

Add Comment