துபாய் கிரஸெண்ட் பள்ளியின் 27 ஆம் ஆண்டு விழா

துபாய் : துபாய் கிரஸெண்ட் பள்ளியின் 27 ஆம் ஆண்டு விழா 10.02.2011 வியாழக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக லெஃப்டினண்ட் அப்துல் அஜீஸ் ஹஸன் அல் செம்மரி மற்றும் ஒமர் முஸ்லிம் உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளியின் வளர்ச்சிக்கு சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் விருது வழங்கி buy Ampicillin online கௌரவிக்கப்பட்டனர். கல்வி மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கி வரும் மாணாக்கர்களும் கௌரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்வின் பள்ளித் தலைவர் ஜமாலுதீன் ஜாஹிப், நிர்வாகி, முதல்வர், ஆசிரியப் பெருமக்கள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Add Comment