கடையநல்லூர் வாசி சென்னையில் ஆம் ஆத்மி சார்பில் போட்டி

Screen Shot 2014-04-05 at 12.03.42 PM

நம் கடையநல்லூர் சகோதர சகோதரிகளுக்கு…….

எதிர்வரும் நாடாளு மன்ற தேர்தலில் தென் சென்னையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் ஜாகிர் உசைன் என்பவர் நம் கடையநல்லூர் பேட்டை சந்தை தெரு, தேங்காய் வியாபாரி து.அ. முகைதீன் பிச்சை ராவுத்தர் (முன்னாள் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் ) அவர்களின் பேரனும் M . மக்தூம் கனியின் புதல்வரும் ஆவார்.

தற்போது Buy cheap Viagra சென்னையில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். சமூக சேவையில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் ஆரம்பத்தில் அண்ணா ஹசாரே இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மியில் இணைந்து நம் சமூகத்திற்கு நன்மை பயக்கும் விதமாக செயல் பட்டுக்கொண்டு வருகிறார்,

இந்நிலையில் தனது பகுதி மக்களின் அன்புக்கட்டளைக்கு கட்டுப்பட்டு ஆம் ஆத்மி சார்பாக தென் சென்னையில் வருகிற நாடாளு மன்றத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர்களுக்கு துடைப்பம் சின்னத்தில் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

Add Comment