உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை துவக்கம்

உலக Bactrim No Prescription கோப்பை கால்பந்து போட்டி நாளை தென்ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது. இது 19வது உலக கோப்பை போட்டியாகும். நாளை முதல் ஜூலை 11ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு போட்டிகள் நடைபெறுகின்றன. ஆப்ரிக்க நாடுகளில் இது வரை உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்தது இல்லை. இதுவே முதல் முறையாகும். இதையொட்டி தென்ஆப்ரிக்க நகரமே கோலாகலமாக காட்சியளிக்கிறது. தங்கள் நாட்டு கால்பந்து வீரர்களை உற்சாகப்படுத்த பல்வேறு நாடுகளில் இருந்தும் கால்பந்து ரசிகர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Add Comment