சவூதி அரேபியா தேசிய உடையில் பாஸ்போர்ட் கண்ட்ரோல் அலுவலர்கள்

image001 (6)Buy cheap Doxycycline src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/04/image001-6.jpg” width=”480″ height=”280″ />

இன்று முதல் சவூதி அரேபியா சர்வதேச விமான நிலையங்களில் வேலை செய்யும் பாஸ்போர்ட் கண்ட்ரோல் அலுவலர்கள் போலீஸ் உடைக்குப் பதிலாக சவூதி அரேபியா தேசிய உடையில் பணிபுரிவார்கள் என செய்தியாளர் கூறியுள்ளார்.

பயணிகளை வரவேற்பதும், வழியனுப்புவதும் சர்வதேச விமான நிலையங்களில் உள்ள இமிக்ரேசன் (வருகை) மற்றும் எமிக்ரேசன் (வெளியேறுதல்) கவுண்டர்களில் வேலை செய்யும் பாஸ்போர்ட் கண்ட்ரோல் அலுவலர்கள் தான் என்பதால் சவூதி அரேபியாவின் கலாச்சாரம் அறிமுகம் செய்ய வேண்டியது அவசியம் என்று கூறினார்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment