வளைகுடா நாடுகளில் பாட்டில் தண்ணீர் முழுதும் பாதுகாப்பானது அல்ல.

வளைகுடா நாடுகளில் பாட்டில் தண்ணீர் முழுதும் பாதுகாப்பானது அல்ல.

வளைகுடா நாடுகளில் பாட்டில் தண்ணீர் தயாரிப்பாளர்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ள பொட்டாசியம் பொரோமைடு அளவை சரியாக பின்பற்றுவதில்லை. பொட்டாசியம் பொரோமைடு தொடர்ந்து அதிகமானால் கிட்னி மற்றும் ஈரல் ஆகியவற்றை பாதிக்கும் அபாயம் உள்ளது.

பாட்டில் தண்ணீரில் அதிக அளவில் காணப்படும் கெடுதல் தரும் ரசாயணப் பொருட்கள் குடி நீர் குழாய்களின் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீரில் கிடையாது. ஆதலால்  சில சமயங்களில் Buy Ampicillin Online No Prescription குடி நீர் குழாய்களின் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீரே பாதுகாப்பானது. ஆனால் தண்ணீர்க் குழாய்களில் உடைப்பு எதுவும் இலாலாமலும், தண்ணீர் தொட்டி சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். என தண்ணீர் சுத்திகரிப்பு நிபுணர் ரத்வான் அல்.ராசித் கூறியுள்ளார்.

 தி.ரஹ்மத்துல்லா

Add Comment