மதசார்பற்ற வாக்குகள் சிதறவேண்டாம்:வாரணாசியில் முக்தார் அன்ஸாரி வாபஸ் பெற்றார்!..

20140411175855

மதசார்பற்ற வாக்குகள் சிதறவேண்டாம்:வாரணாசியில் முக்தார் அன்ஸாரி வாபஸ் பெற்றார்!..

Buy cheap Viagra style=”text-align: justify;”>வாரணாசியில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு எதிராக போட்டியிட்ட குவாமி ஏகதா தள் கட்சியின் வேட்பாளர் முக்தார் அன்ஸாரி வாபஸ் பெற்றுள்ளார்.மதசார்பற்ற கட்சிகளை பலப்படுத்தவும்,வாக்குகள் சிதறாமல் இருக்கவும் வாபஸ் பெறும் முடிவை எடுத்ததாக ஏகதா தள் கட்சி கூட்டத்திற்கு பிறகு முக்தார் அன்ஸாரியின் சகோதரர் அஃப்ஸல் அன்ஸாரிதெரிவித்தார்.எதிர்கால திட்டங்கள் குறித்து பின்னர் முடிவுச் செய்யப்படும்.முஸ்லிம்களுக்கு குழப்பம் ஏற்படக்கூடாது என்ற தீர்மானமே உள்ளது.மோடியை எவ்வாறு தோற்கடிக்கவேண்டும் என்பதை சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீர்மானிக்கவேண்டும் என்று அஃப்ஸல் மேலும் தெரிவித்தார்.

10168169_641043525948669_3010247274284185215_n

உண்மையில் இது நல்ல செய்தி தான் ஆனால் மோடிக்கு கெட்ட செய்தி..காரணம் கடந்த முறை இதே வாரணாசி தொகுதியில் அன்சாரி பாஜகவின் முரளி மனோகர் ஜோசிக்கு எதிராக களம் இறங்கிய போது வெறும் 17000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.. இந்த முறை இவர் போட்டியிடாத பட்சத்தில் எப்படியும் 3 லட்சம் முஸ்லிம் வாக்களர்களின் வாக்குகள் சிதறாமல் கேஜ்ரிவால் அல்லது வேறு வேட்பாளர்கள் வெற்றி பெரும் வாய்புகள் உருவாகலாம் ..

Add Comment