அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது தவ்ஹீத் ஜமாத்!வீடியோ இணைப்பு

12-thowheed-jamath-party-member-jayalalitha-600

அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபுதீன் தகவல் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக-வை அதிமுக விமர்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் யாருக்கு ஆதரவு Doxycycline online என்பது குறித்து ஏப்ரல் 14ந் தேதி அறிவிக்கப்படும் என்று ஜெய்னுலாபுதீன் தெரிவித்தார். கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

Add Comment