கடையநல்லூரில் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு

10001337_530561727052533_7650934044826702335_n

கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமத்தில் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி  வாக்கு சேகரித்தார்.

1962ம் ஆண்டு காமராஜா் அவா்களால் உருவாக்கப்பட்ட கருப்பாநதி திட்டம் இரட்டைகுளம் கால்வாய் திட்டம் கிடப்பில் போடபட்டுள்ளது. எனக்கு டிவி சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்தால் இத்திட்டத்தை நான் நிறைவேற்றி வைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினாின் தொகுதி மேம்பாட்டிற்கு ஆண்டுக்கு 5கோடி நிதி ஒதுக்குகிறாா்கள். அந்த நிதி முழுவதும் மக்களிடம் சென்றடைய வைப்பேன்.

MLA பதவி MP பதவியைவிட உயா்ந்த பதவிதான். நான்  பதவிக்காக தென்காசியில் போட்டியிட வில்லை. நான் ஓட்டபிடாரம் MLA இருந்தும் தென்காசியில் ஏன் போட்டியிடுகிறேன் என்றால் தென்காசி தொகுதியை தென்தமிழகத்தை முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் வலுவான குரல் ஒலிக்க வேண்டும். என்று வாக்காளர்களிடம் கூறி ஓட்டு கேட்டார்

Buy Cialis style=”text-align: center;”>971270_530556360386403_5289774998617986244_n

 

Add Comment