அதிமுகவுக்கு வாக்கு கேட்பதை எதிர்த்து,தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு ராஜினாமா

images (23)

அதிமுகவுக்கு வாக்கு கேட்பதை எதிர்த்து, தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு ராஜினாமா

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய பகுதி. இப்பகுதியில் மூன்று சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.

நாம் தமிழர் கட்சியை வளர்ப்பதற்காக அதிகமான ஈடுபாடும், வேலைகளும் செய்து உழைத்தவர்கள் மாவட்ட தலைவர் பாப்பாநாடு காமராஜ். மாவட்டச் செயலாளர் பட்டுக்கோட்டை சக்திவேல், துணைச் செயலாளர் பேராவூரணி ஜெகநாதன் மற்றும் ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள்.

கடந்த 6 மாதங்களாக கட்சி தலைமையின் செயல்பாடுகள், கட்சி நிர்வாகிகளுக்கு விரோதமாக இருப்பதாக கட்சி தலைமைக்கு பலமுறை புகார் தெரிவித்தும், கட்சியின் தலைமை அதனை கண்டுகொள்ளவில்லை. நடப்பு பாராளுமன்றத் தேர்த-ல் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், அதிமுகவுக்கு ஆதரவு அளித்து பிரச்சாரம் செய்வது என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுத்திருக்கூடிய Levitra No Prescription முடிவு தவறானது.

இந்தமுடிவை ஏற்று அதிமுகவுக்கு ஓட்டுகேட்க எங்களுக்கு விருப்பமில்லை. அதனால் தெற்கு மாவட்ட அனைத்து பொறுப்பாளர்களும் ராஜினாமா செய்வது என்று முடிவு எடுத்துள்ளோம் என சத்திவேல் தெரிவித்துள்ளார். நடப்பு தேர்தல் முடியும் வரை நாங்ள் எந்த முடிவும் எடுப்பதில்லை என்றும் கூறினார்.

Add Comment