சவூதியில் விற்பனை நிலையங்களை இரவு 9 மணிக்கு மூடுவதற்கும் ஜூலை மாதத்திலிருந்து அமல்

souk_new-567x330

சவூதியில் விற்பனை நிலையங்களை இரவு 9 மணிக்கு மூடுவதற்கும், அதில் உள்ள பலன்கள் மற்றும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக அரசால் அமைக்கப்பட்ட குழு அதன் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இது நோன்பு ஆரம்பிப்பதற்கு முன் ஜூலை மாதத்திலிருந்து அமலுக்கு வரலாம் என எதிர் பார்க்கப் படுகிறது. பார்மஸி, பெட்ரோல் நிலையம், காப்பி ஷாப் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப் படும். சில்லறை விற்பனைக் கடைகளும் விடியற்காலம் 6 மணி முதல் இரவு Buy Doxycycline Online No Prescription 9 மணிவரை 15 மணி நேரம் மட்டுமே இயங்கலாம் என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தி.ரஹ்மத்துல்லா

Comments

comments

Add Comment