புனித மக்காவில் அதிகமான கழிப்பறை மற்றும் குளியலறைகள்

an1_34

ரமலான் மாதத்தில் புனித மக்கா, மதினா வுக்கு அதிகமான உம்ரா புனிதப்பயணிகள் வருவார்கள் என்பதால், அவர்களது வசதிக்காக அதிகமான கழிப்பறை மற்றும் குளியலறைகள் கட்டப்பட்டு வருவதாக புனித மக்கா, மதினா வின் தலைமையக உயர் உதிகாரி முகமது அல்-வக்தானி கூறியுள்ளார்.

இக் குளியலறைகள் ரமலான் மாதத்திற்கு சில நாட்களுக்கு முன் திறக்கப்படும் என்றும், புனிதப்பயணிகள் எளிதில் பார்த்து Buy Bactrim Online No Prescription புரிந்து கொள்ளும் அளவில் பல மொழிகளில் அடையாளப் பலகைகள் அமைக்கப் படும் என்றும் கூறினார்.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment