கடையநல்லூர் க.கா.செ. இல்லத் திருமண விழா அழைப்பிதழ்

கடையநல்லூர் க.கா.செ. இல்லத் திருமண விழா அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும்… இன்ஷா அல்லாஹ் நாளை (20/04/2014) எனது தங்கையின் திருமணம், தூயோன் வல்ல ரஹ்மானின் பெருங்கருணையாலும், நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் எம் பெருமானார் ரஸுலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் துஆ பரக்கத்தாலும், ஸஹாபாக்கள், தாபீன்கள், தபா தாபீன்கள், இமாம்கள், குத்புமார்கள், அப்தால்கள், வலிமார்கள் மற்றுமுற்ற இறைநேசச் செல்வர்கள், மென்மையுடை மாந்தர்கள், எதிர்பார்ப்பிலா நட்புகள் ஆகியோர்களின் துஆ பரக்கத்தாலும் நடைபெற இருக்கிறது… இன்ஷா அல்லாஹ் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி அவர்களின் ஈருலக ஈடேற்றத்திற்காக துஆ செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்… வஸ்ஸலாம்…

அன்போடு,
க.கா.செ.

Add Comment