கடையநல்லூர் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கவனத்திற்கு…

கடையநல்லூர் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கவனத்திற்கு,

10ம் வகுப்பு தேர்வு முடிவு: மதிப்பெண்ணுடன் தெரிந்து கொள்ள இணைய தளங்கள்…

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ள தேர்வுத்துறை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். பிறந்த தேதி மாதம் வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

buy Amoxil online target=”_blank” rel=”nofollow”>http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in

ஆகிய இணைய தளங்களில் http://dge1.tn.nic.in என்ற இணைய தள முகவரி ஸ்மார்ட் போன் மூலம் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எண்ணுடன் பிறந்த தேதியையும் பதிவு செய்தால் பார்க்கலாம்.

Add Comment