கடையநல்லூர் பள்ளிவாரியாக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழு விபரம் !

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் கடையநல்லூரில் பள்ளி வாரியாக முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ,மாணவிகளின் பற்றிய விபரங்கள்.

மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி 80% தேர்ச்சி…

10ம் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி 80% தேர்ச்சி பெற்றுள்ளது.

முதல் மதிப்பெண்: பாத்திமா பலீலா – 487
இரண்டாம் மதிப்பெண்: கதிஜாள் – 481
மூன்றாம் மதிப்பெண்: ஜோதி லட்சமி – 478

450க்கு மேல் 31 பேரும், 400க்கு 77 பேரும் எடுத்துள்ளனர்.

100/100க்கு 11 பேர் எடுத்துள்ளனர்.

ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி 97% தேர்ச்சி பெற்றுள்ளது.

முதல் மதிப்பெண்: V.M. ரீமாபர்வின் – 493
இரண்டாம் மதிப்பெண்: A.S. பஹிமா ஷிரீன் – 486
மூன்றாம் மதிப்பெண்:

1. T.M. நஸ்ரின் ஹுதா – 484
2. S.A. நூருல் ஹுதா – 484

450க்கு மேல் 30 பேரும், 400க்கு 71 பேரும் எடுத்துள்ளனர்.

100/100க்கு 23 பேர் எடுத்துள்ளனர்.

தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி 95% தேர்ச்சி பெற்றுள்ளது.

முதல் மதிப்பெண்: S.S.. பாத்திமா – 491
இரண்டாம் மதிப்பெண்: C. பிரதிபா – 489
மூன்றாம் மதிப்பெண்: M.R. ருசிதா பானு – 484

450க்கு மேல் 23 பேரும், 400க்கு 59 பேரும் எடுத்துள்ளனர்.

100/100க்கு 24 பேர் எடுத்துள்ளனர்.

பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 85% தேர்ச்சி பெற்றுள்ளது.

முதல் மதிப்பெண்: நிலோபர் நிஷா – 475
இரண்டாம் மதிப்பெண்: தஸ்லிமா பானு – 464
மூன்றாம் மதிப்பெண்: முகம்மது அனிஸ் – 453

400க்கு மேல் 19 பேர் எடுத்துள்ளனர்.

விஸ்டம் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

முதல் மதிப்பெண்: Z.அப்துல் ரஹ்மான் – 494
இரண்டாம் மதிப்பெண்: M.S. முகம்மது ரசின் – 489
மூன்றாம் மதிப்பெண்:

1. A. இசத் – 485
2. K. முகம்மது ஹாலித் லேதன்- 485

450க்கு மேல் 24 பேரும், 400க்கு மேல் 7 பேரும் எடுத்துள்ளனர்.

100/100க்கு 3 பேர் எடுத்துள்ளனர்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 85% தேர்ச்சி பெற்றுள்ளது.

முதல் மதிப்பெண்: M. கவிதா – 483
இரண்டாம் மதிப்பெண்: T. குருவித்யா- 481
மூன்றாம் மதிப்பெண்: S. ரேவதி – 480

450க்கு மேல் 28 பேரும், 400க்கு மேல் 78 பேரும் எடுத்துள்ளனர்.

100/100க்கு 17 பேர் எடுத்துள்ளனர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்…

முதல் மதிப்பெண்: S சுதர்சன் – 452
இரண்டாம் மதிப்பெண்: M. மாரீஸ்வரன் – 443
மூன்றாம் மதிப்பெண்: K. தபசி ராஜா – 421

400க்கு மேல் 5 பேர் எடுத்துள்ளனர்.

100/100க்கு ஒருவர் எடுத்துள்ளார்.

மேலும் குற்றாலத்தில் உள்ள பாரத் மாண்டிச்சோரி பள்ளியில் படிக்கும் கடையநல்லூரை
அல்லிமூப்பன் தெருவை சேர்ந்த மாணவி S.J சாபீர 493 மதிப்பெண்
ரஹ்மாநியாபுரம் தெருவை சேர்ந்த U.A. சநோபர் 488 மதிப்பெண் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை Viagra No Prescription நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்-ஆசிரியைகள், மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கடையநல்லூரில் படிக்கும் ஏராளமான மாணவ மாணவிகள் 450 க்கு மேல் பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்

10ம் தேர்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தகவல்:அன்வர்

Add Comment