சவுதியில் உள்ளவர்களுக்கு – facebookல் வரம்பு மீறினால் சிறை.

Facebook

சவூதி அரேபியாவில் புதிய சட்டம் ஒன்றை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதில் சமுக வலை தளமான பேஸ்புக்கில் அனாகரிகமாக அல்லது அருவருக்கத்தக்க முறையில் மற்றும் ஆபாசமான படங்கள் பதிவேற்றம் செய்தாலோ அல்லது அதற்க்கு மீள்பதில் அளித்தாலோ அது சட்டபடி குற்றமாகும் என தெரிவிக்கபட்டுள்ளது .

அத்துடன் பதின்மூன்று வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த வலை தளத்தை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் அவர்களின் கணணிபாவிப்பின் இணைய ஐபி முகவரியை கண்டுபிடித்து அவர்கள் கைது செய்யபட்டு சிறையில் Buy Levitra Online No Prescription அடைக்கபடுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.

Add Comment