சவூதி அரசின் அதிரடி சட்டம்…!

10320443_649993621745079_164330263714889708_nBuy Viagra Online No Prescription width=”200″ height=”200″ />

சவூதி அரசின் அதிரடி சட்டம்…!

இனி சவூதியில் வீட்டு வேலை செய்து வரும் வெளிநாட்டு பெண்களுக்கு (கத்தாமா) வாகன ஓட்டுனர்களுக்கும் (சவ்வாக்) முதலாளி (கஃபில்) ஹிஜ்ரி மாத கணக்குப்படி மாத கடைசியில் சம்பளம் வழங்கி விட வேண்டும்…

அப்படி சம்பளம் கொடுக்கத் தவறும் பட்சத்தில் முதலாளிகளுக்கு அபராதமாக 2000 முதல் 5000 வரை விதிக்கப்படும் என சவூதி மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது…

மேலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி வேலைகாரர்களுக்கு 9 மணி நேரம் ஓய்வும் வாரத்தில் ஒருநாள் விடுமுறையும் அளிக்க வேண்டும் எனவும் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Abufaisal Ruh

Add Comment