கடையநல்லூரில் உள்ள குறைகளை சுட்டி காட்டி கலெக்டரிடம் மனு அளித்த கவுன்சிலர்.

கடையநல்லூருக்கு வந்த கலெக்டரை சந்தித்து 29 வது வார்டு நகரமன்ற உறுப்பினரும் SDPI கட்சியின் மாவட்ட பொருளாளருமான S. நயினா முகம்மது (எ) கனி சார்பில் 29-06-2014 அன்று மனு அளிக்கப்பட்டது.

இதில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்…

unnamed (30)

1.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுமார் இரண்டு லட்சம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். பிரதானமாக விளங்கக்கூடிய கடையநல்லூர் நகராட்சிக்கு கடந்த மூன்று வருட காலமாக Buy Levitra Online No Prescription நிரந்தரமான ஆணையாளர் இல்லாமல் அலுவலக பணிகள் அனைத்தும் தேங்கி கிடக்கின்றன. நகராட்சி அலுவலக பணிகள் சரிவர நடக்காத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கேட்டுக்கொண்டார்..

2.கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றியுள்ள ஆக்கிமிப்புக்களை அகற்றவும். மேலும் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் மசூதுதைக்கா மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளும் பாதுகாப்பாக தென்காசி-மதுரை நெடுஞ்சாலையை கடந்து பள்ளிக்கு செல்ல நிலையுள்ளது இதனால் பல நேரங்களிள் விபத்து நடைபெறுவாதால் மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் பாதுகப்பாக கடந்து செல்ல காலை,மதியம் மற்றும் மாலை நேரங்களில் பெண் காவலர்களை நிருத்தி பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

3.கடையநல்லூர் பகுதியில் உள்ள சீவலங்கால்வாய் சுமார் 30 வருடங்களாக தூர் வாரப்படமால் குப்பைகளும் முற்புதற்களும் சகதியும் உள்ளதால் கால்வாயில் வரக்கூடிய தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலையுள்ளது ஆகையால் சீவலங்கால்வாய்யை தூர்வாரக் கோரி கேட்டுக்கொண்டார்.

Add Comment