வபாத் அறிவிப்பு ! இரசாலியாபுரம் தெரு.

இரசாலியாபுரம் தெரு ஆதலெப்பை முகம்மது யூசுப்சாகிப் துனைவியும் ஆதலெப்பை அப்துல் அலி அப்துல் அஜிஸ் மர்ஹூம் ஆ.மு அசன் இபுராகிம் இவர்களின் தாயார் மைமூன் பீவீ வபாத்தானர்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று ( 4-7 -2014 )காலை 9-30 மணிக்கு அல்லிமூப்பன் தெரு ஜாமிவுல் அன்வர் பள்ளி மையவாடியில் வைத்து நல்லடக்கம் Buy cheap Viagra செய்யப்படும் அன்னாரின் மஹ்பிரத்துக்கு துவா செய்ய வேண்டுகிறோம்.

Add Comment