துபாயில் உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால் !!!!!

du

துபாயில் உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால் !!!!!

அமீரக துணை ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால்க்கான Buy Bactrim Online No Prescription திட்டதை நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த ஷாப்பிங் மாலானது 48 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்டது. Sheikh Zayed Road அருகே கட்டப்படுகிறது. இந்த ஷாப்பிங் மாலானது எண்ணற்ற உலக சாதனைகளை நிகழ்த்த உள்ளது. உலகின் பெரிய ஷாப்பிங் மால் , உலகின் பெரிய உள் விளையாட்டு அரங்கம் , உலகின் பெரிய திரை அரங்குகள் , resorts போன்றவை இடம் பெற்றிருக்கும். உலகம் முழுவதும் இருந்து வருடத்திற்கு 180 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் அழகிற்கு மேலும் ஓர் சிறப்பு.

Add Comment