முழு சம்பளத்தையும் பாலஸ்தீன் மக்களுக்கு வழங்கிய அல்ஜீரியா அணியினர்

10377014_816699318364820_3209610965352021106_n 10494806_816699265031492_4735811097576565265_n

உலகக் Buy Levitra கோப்பையில் விளையாடிக்கொண்டு இருக்கும் அல்ஜீரியா அணி வீரர்கள் இஸ்ரேலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு தங்களது முழு சம்பளத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை அந்த அணியின் முன்னணி ஆட்டக்காரரான இஸ்லாம் ஸ்லிமானி தெரிவித்து இருக்கிறார்.

“இது எங்களை விட அவர்களுக்கு தான் தேவை” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு கொடுக்க இருக்கும் பணத்தின் மதிப்பு 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்குபெறும் ஒரே அரபு நாடு அல்ஜீரியா தான். மேலும் முன்னதாக அல்ஜீரியா நாட்டு அணி வீரர்கள் நடத்திய அணிவகுப்பு(parade) நிகழ்ச்சியில் பாலஸ்தீன கொடி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. — in Gaza, Palestine.

Add Comment