கடையநல்லூரில் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்

isralBuy Cialis Online No Prescription width=”590″ height=”295″ />

பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்

அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீன மக்களின் இடங்களை ஆக்கிரமித்து அங்கு சட்டவிரோத யூத குடியிருப்புகளை நிறுவி அங்கு மனித உரிமை மீறல்களை நடத்தி வருகின்றனர் யூத பயங்கரவாதிகள். பாலஸ்தீனியர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டியது மட்டுமல்லாமல், பாலஸ்தீனியர்கள் மீது கொடூர தாக்குதலும் நடத்தி வருகின்றனர் யூத பயங்கரவாதிகள். கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்கள் குறிப்பாக பாலஸ்தீன குழந்தைகள் மீதான தாக்குதல் யூத சியோனிஸ பயங்கரவாதிகள் அதிகரித்துள்ளனர்.

ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக செயல்படும் யூத சியோனிஸ்டுகளை கண்டித்தும், பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக  12-07-2014 சனிக்கிழமை அன்று  நேரம் – 05.00 மணிக்கு இடம் – அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி கடையநல்லூரில்.பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
நெல்லை மேற்கு மாவட்டம்

Add Comment