குவைத்தில் குடியுரிமை இல்லாதோருக்கான பொது மன்னிப்பு

குவைத் அரசாங்கம் வெளியுட்டுள்ள அதிகாரப்பூர்வ பொதுமன்னிப்பு.

குவைத்தில் (அகாமா) குடியுரிமை இல்லாத அல்லது குடியுரிமை காலாவதியான வெளிநாடு வாழ் மக்கள் இன்ஷா அல்லாஹ்
வரும் மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஜூன் மாதம் 30 க்குள் (01 -03 -2011 முதல் 30 -06 -2011 வரை )
எவ்விதமான அபராதம் செலுத்தாமல் தத்தமது குடியுரிமையை புதுப்பித்துக்கொள்ளவோ,
நாட்டை விட்டு வெளியேறவோ அனுமதி பெறப்பட்டுள்ளது.

அப்படி வெளியேறுபவர்களின் பெயர்கள் Black list ல் சேர்க்கப்படாது.
அவர்களின் Finger print ம் எடுக்கப்படாது.
4 மாத கருணை காலகெடுக்குள்
வெளியேறி விட வேண்டும்.
இவர்கள் மீண்டும்
குவைத் திரும்புவதில் எந்த தடையும் கிடையாது.

இது தொடர்பாக இந்திய தூதரகத்தை அணுகவோ விளக்கங்கள் பெறவோ தொடர்பு கொள்ளவும்.

தமிழ்நாடு Ampicillin No Prescription தவ்ஹீத் ஜமாஅத் – குவைத் மண்டலம் – 00965 – 99265628 .66683970 , 99363072

Add Comment