அப்ரண்டீஸ் டிரெய்னி பணிக்கு வேலைவாய்ப்பு

jobs

திருச்சியில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் அப்ரண்டீஸ் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் டிரெய்னி

கல்வித்தகுதி: எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.6000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.07.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Lasix online style=”text-align: justify;”>நன்றி:அப்துல் சலாம்

Add Comment