கடையநல்லூர் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் உணவு பொருட்க்கள் வழங்கல்

10489955_665945763489813_5278904935483043695_n

கடையநல்லூர் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டமும், கடையநல்லூர் ஐடியல் ஃபௌண்டெசன் அறக்கட்டளையும் இணைந்து (KIFT) வேலாயுதபுரம், வீரசிஹாமணி, மக்கா நகர், கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் வறியவர்களுக்கு ‘உணவு கட்டுகளை (Food kits) வழங்கியது.

(உணவு கட்டில் buy Levitra online 20 நாட்களுக்குப் போதுமான அரிசி, சமயல் எண்ணை, தேயிலை, சீனி முதலியன >>>>>>)

கடையநல்லூர் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்ட நாஜிம் கே.பீர் முஹம்மது, அறக்கட்டளையின் தலைவர் முட்டணி அப்துல்லாஹ், மூக்குப்பேறி சேகுதுமான், செய்யது அலி ஆகியோர் முன்னிலையில் உணவுக் கட்டுகள் அந்தந்த பகுதிகளில் சென்று வழங்கப் பட்டன!

வல்ல அல்லாஹ் அவனது வழியில் நமது பணிகளை ஏற்றுக் கொள்கவானாகவும்!

சேயன் ஹமீத், பொதுச் செயலர், KIFT.

Add Comment