ஹஜ் பயணிகளுக்கு மக்காவில் வழி மற்றும் தங்கும் இடங்களை கண்டு கொள்ள உதவும் புதிய GPS APP

image001 (7)

இந்திய ஹஜ் பயணிகளுக்கு மக்காவில் வழி மற்றும் தங்கும் இடங்களை கண்டு கொள்ள உதவும் புதிய GPS APP அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இதை பயணிகள் தங்களது IOS மற்றும் Android ஸ்மார்ட் மொபைல் போன்களில் Down Load பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹஜ் பயணிகள் கையில் அணியும் அடையாள Tag மொபைல் போன் மூலமாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுடன் இணைக்கப் படும்..

இந்த வருடம் இந்தியாவில் Buy cheap Ampicillin இருந்து 136,000 அதிகமான ஹஜ் பயணிகள் எதிர்பார்க்கப் படுகின்றார்கள். அவர்களுக்கு சவூதி சிம் கார்டுகள் புறப்படும் ஏர்போர்ட்களில் வழங்கப் படும். அவர்கள் மக்கா, மதினா வந்து இறங்கியதும் அதில் GPS APP Down Load பதிவிறக்கம் Message மெஜேஜ் வந்து விடும். Indian Consul General B. S. Mubarak told Arab News.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment