சவூதியில் உள்ளவர்கள் கவனத்திற்கு,

Buy Bactrim wp-image-43315 aligncenter” alt=”image001 (12)” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/07/image001-12.png” width=”597″ height=”369″ />

சவூதியில் உள்ளவர்கள் கவனத்திற்கு,

உங்களது இகாமா நம்பரில் வேறு யாராவது சிம் கார்டுகள் வாங்கி உள்ளார்களா என்று அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவும்.

பலர் இதனால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். பாதுகாப்பிற்கு கீழ் கண்டுள்ள நம்பர்களு SMS message அனுப்பி உறுதி செய்து கொள்ளவும்.

STC subscribers can send an SMS message containing the number 9988 to the number 902,
Mobily subscribers can send a blank SMS message to 616166 and
Zain subscribers can send a blank SMS message to 700123.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment