ஆண், பெண்களே உஷார்!

1. ஏமாறும் ஆண், பெண்களே உஷார்!

மூலிகை மருத்துவர் முகுந்தன்: என் சொந்த ஊர் நீலகிரி. என் அப்பாவிற்கு, மூலிகைகள் மேல் பெரிய பிடிப்பு. அதே மாதிரி எனக்கும் ஏற்பட, சித்த மருத்துவரிடம், அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டேன். கோல்கட்டாவில் பி.எம்.எச். எஸ்., முடித்துவிட்டு, மூலிகை மருத்துவம் செய்ய அங்கீகாரம் பெற்றேன். மூலிகைகள், தீய விளைவுகளுக்காக பயன்படுகிறது என்பதை அறிந்தேன். மந்திரம், மாந்திரீகம் செய்வதாக சிலர் கூறி, உடல் நோய், சரும நோய்னு பல பிரச்னைகளை உண்டு பண்ணுவாங்க. செய்வினை வைக்கிறேன், தகடு வைக்கிறேன்னு சொல்லி, மாந்திரீகம் பண்ணக் கூடியவர், பல மந்திரங்களை ஓதி, பூஜை போட்டு, பெண்களை ஏமாற்றுகின்றனர். அதனால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இது குறித்து ஆராய்ச்சி செய்தேன். தாவரங்களில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் போல், விஷத்தன்மை வாய்ந்த மூலிகைகளும் உள்ளன. வசிய மருந்து வைக்க, பெரும்பாலும் அந்த மாதிரி தாவரங்களைத் தான் தேடிப் பிடித்து, அதை, பொடி, தீர்த்தம்னு ரெடி பண்ணுவாங்க. தெரிந்த மனிதர்கள் மூலம், உணவில் கொடுக்க வெச்சுடுவாங்க. மூலிகையின் நச்சுத் தன்மை ரத்தத்தில், கலந்து, தன் ஆட்டத்தை துவக்கும். இப்படி மருந்து கொடுக்கப்பட்டவங்க, இயல்புக்கு வினோதமா நடப்பதைத்தான், வசியம் வெச்சுட்டாங்கன்னு சொல்றாங்க. இது ஒரு வகையான, “புட் பாய்சன்!பெரும்பாலான மருந்துகள், ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்த பின் தான், அதன் வேலையைக் காட்டும். அதனால், இதை சரி செய்ய, Bactrim No Prescription x-small;”>இந்த சக்திக்கு இணையான மருந்துகளை மந்திரவாதிகள் கொடுக்கும் போது, அதன் வீரியம் அதிகமாகும். பிரச்னையில், இருந்து விடுபட ஒரு தரமான, அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவரை நாடலாம். முறையான மருத்துவம், உணவுக் கட்டுப்பாடு மூலம் குணம் பெறலாம்.

Add Comment