துபாய் Duty free யில் வேலை வாய்ப்பு

jobs

துபாய் Duty free யில் வேலை வாய்ப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துபாய் Duty free இல் ஆயிரம் பணி வெற்றிடங்களுக்கு மேல் Vacancy. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
துபாய் Duty free இல் ஆயிரம் பணி வெற்றிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.(எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு)

கடந்த மாதம் துபாய் Jebel Ali யில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விமான நிலையமான ‘அல் மக்தும் சர்வதேச விமான நிலையத்தின்’ டியூட்டி ஃப்ரீயில் பணியாற்ற தற்போது தகுதியுள்ள ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

தற்போது துபாய் டியூட்டி ப்ரீயில் 51 நாடுகளை சேர்ந்த 6000 பேர் பணி புரிகிறார்கள்.

கீழ் கண்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது
(Marketing, HR, Finance, Purchasing, IT, secretarial, etc)

Levitra online target=”_blank” rel=”nofollow”>http://www.dubaidutyfree.com/about/careers

இந்த லிங்கில் Apply Now Expats என்ற இடத்தில் (இணைய பக்கத்தின் கீழ் பக்கத்தில் ) உங்கள் Resume வை அப்லோட் செய்யுங்கள்.

source: azar.tntj

Note : அன்பு சகோதரர்களே !இந்த செய்தியை தங்கள் முகநூல் வாலில் share செய்வதோடு மற்றவர்களுக்கும் share செய்து உதவிடுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

தக்கலை கவுஸ் முஹம்மத்

Add Comment