நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க

2009052159590401

நீங்கள் பஸ்சுக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கிங்களா…

அந்த வழித்தடத்தில் வரவேண்டிய பேருந்து Buy cheap Viagra சரியான நேரத்துக்கு வரவில்லையா உடனே 9383337639 என்ற எண்ணுக்கு ஒரே ஒரு எஸ்எம்எஸ் அணுப்பினால் போதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுதவிர நடத்துனர் மீதி சில்லரையை கொடுக்காதது, குடித்துவிட்டோ அல்லது செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டுவது போன்ற புகார்களையும் மேற்கண்ட எண்ணில் புகார் அளிக்கலாம்.

Add Comment