கடையநல்லூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி!

கடையநல்லூரில் வெற்றிகரமாக 7-ம் ஆண்டில் சுல்தான் மொபைல்ஸ் சார்பாக பெருநாள் கேக் டோர் டெலிவரி ..முன் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்… 

அன்பார்ந்த சகோதரர்களே ..

இனிய பெருநாளை இனிப்புடன் கொண்டாடுவோம் ”  என்ற முனைப்புடன் கடந்த 6 ஆண்டுகளாக வெற்றிகரமாக கடையநல்லூரில் பெருநாளை முன்னிட்டு சுல்தான் மொபைல்ஸ் சார்பாக ஈத் ஸ்பெஷல் கேக் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த வருடமும் புதுப் பொலிவுடன் கேக் விநியோகம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கு கடையநல்லூர் வாசிகளின் ஆடர்களுக்கு ஏற்ப ஈத் ஸ்பெஷல் கேக் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தேவைப்படும் சகோதரர்கள் முன் பதிவு செய்து உங்களின் சொந்தங்களுடன் பெருநாளை இனிப்புடன் கொண்டாடுங்கள். 

no prescription online pharmacy style=”color: #ff0000;”>இனிய தியாக திருநாளை இனிப்புடன் கொண்டாடுங்கள்>>

Comments

comments

Add Comment