கத்தார் வாழ் கடையநல்லூர் சகோதரர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கத்தார் வாழ் கடையநல்லூர் சகோதரர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கத்தார் வாழ் கடையநல்லூர் முஸ்லீம் சகோதரர்களுக்கென இது வரை எந்த ஒரு அமைப்பும் இல்லாத நிலையில் நமக்கென புதியதொரு அமைப்பை உருவாக்க நாடி உள்ளோம்.

இன்ஷாஅல்லாஹ் இதையே ஒரு அழைப்பாக Viagra online ஏற்றுக் கொண்டு கத்தார் வாழ் முஸ்லீம் சகோதரர்கள் அனைவரும் கீழ்கண்ட முகவரியில் முதல் நோன்பு பெருநாள் அன்று அசர் தொழுகைக்கு பிறகு கலந்து கொள்ளுமாறு வேண்டி கொள்கிறோம்

இடம் : ஜாபர் பின் அபுதாலிப் பள்ளிவாசல்

(இந்தியன் சூப்பர் மார்க்கெட் அருகில் )

பின் மஹ்மூது

தொடர்ப்புக்கு :

முஹம்மது ஷா (பக்கிலப்பை) : 55703718

அபு அஹமது : 66908275

Add Comment