ரம்ஜான் பண்டிகைகால சிறப்பு சலுகை அறிவிப்பு: பிஎஸ்என்எல் பிரிபெய்டில் ரூ.786 திட்டம்…

bsnl-ramzan

ரம்ஜான் பண்டிகைகால சிறப்பு சலுகை அறிவிப்பு: பிஎஸ்என்எல் பிரிபெய்டில் ரூ.786 திட்டம்…

ரம்ஜான் பண்டிகை கால சிறப்புச் சலுகையாக பிஎஸ்என்எல் பிரிபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு 2ஜி மற்றும் 3ஜி சேவை களில் முழு டாக்டைமுடன் கூடிய ரூ. 786க்கான சிறப்பு கட்டண ரீசார்ஜ் வவுச்சரை அறிமுகப்படுத்தி உள்ளது.

இச்சலுகை 24.7.2014 முதல் 21.10.2014 வரை 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். இந்த நாட்களுக்கு சி டாப்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.786க்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் முழு டாக்டைம் வழங்கப்படும். பிஎஸ்என்எல் உட்பட எந்த நெட்வொர்க்கிற்கும் 786 லோக்கல் மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ்கள் அனுப்பலாம்.

தங்கள் மொபைல்போனில் பேசுவதற்கான கணக்கில் தேவையான தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மொபைல் என் 53733க்கு எஸ்டிவி 786 என்று எஸ்எம்எஸ் அனுப்பினால் அவர்கள் கணக்கில் ரூ.699.54 மட்டும் கழிக்கப்பட்டு ரூ.786க்கான சலுகைத்திட்டம் கிடைக்கும். சலுகை திட்டம் சென்னை தொலைதொடர்பு மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதற்கு மட்டும்.

இச்சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் குறைந்த ரீசார்ஜ் செலவில் அதிக எஸ்டீடி கால்களை மிகக்குறைந்த கட்டணத்தில் பேசுவதற்காக சிறப்பு கட்டண வவுச்சர்களையும் அறிமுகம் செய்துள்ளது.

இதில் ரூ.16 மதிப்பிற்கான எஸ்டிவி Buy Amoxil Online No Prescription 16ல் அனைத்து எஸ்டீடி கால்களையும் ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ரூ.1.30 செலவில் பேசலாம். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ரூ.42 மதிப்பிற்கான எஸ்டிவி 42ல் அனைத்து எஸ்டீடி கால்களையும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 40 பைசா செலவில் பேசலாம். இதற்கான வேலிடிட்டி 30 நாட்களாகும். ரூ.84 மதிப்பிற்கான எஸ்டிவி 84ல் அனைத்து எஸ்டீடி கால்களையும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 35 பைசா செலவில் பேசலாம். இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

இந்த சிறப்பு சலுகை வவுச்சர்கள் 1.8.2014 முதல் 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். இந்த சலுகை வவுச்சர்களை சிடாப் அப் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து பயனடையலாம் என்று பிஎஸ்என்எல் நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

Add Comment