அருமையான இஃப்தார்….!!

Iftar outside MP Rajan Vichare's house

அருமையான இஃப்தார்….!!

அஜ்மல் கசாப் உள்ளிட்ட கூலிப்படை தீவிரவாதிகளை குஜராத் கடலோரம் வழியாக இந்தியா கொண்டு வந்து மும்பை தாஜ் ஹோட்டல் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து…

என்னுடைய ஹீரோ உயர்திரு. Ampicillin online ஹேமந்த் கர்கரே அவர்களையும் கொன்று குவித்த பயங்கரவாத கட்சியான சிவசேனாவின் MP நோன்பிருந்த முஸ்லிம் சகோதரரின் வாயிலே சப்பாத்தியை வைத்து திணித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சப்பாத்தியை நோன்பாளியின் வாயில் திணித்த MPயின் வீட்டு வாசலில் நோன்பு திறக்கும் முஸ்லிம்கள் இஃப்தாரில் நடுவில் இருப்பவரே  MPயால் பாதிக்கப்பட்டவர் …

இந்தியாவை பொறுத்தவரை இஃப்தார் விதவிதமாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.

உண்மையிலேயே இது அருமையான இஃப்தார்.

-சங்கை ரிதுவான் (பக்கம்)

Add Comment