சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு பெண்கள் !!!!!! கவனத்திற்கு

image001 (11)

சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தேவை. சவூதிஅரேபியா அரசு இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, நேபால் இந்தோனேஷியா அடங்கிய ஆறு நாடுகளுடன் வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிப்பதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது

அதே சமயம் இந்திய ஏஜண்ட்களால் Cialis online ஏமாற்றப் பட்ட 32 இந்தியப் பெண்கள் பிடிபட்டும், இந்தியா வர இயலாமல் பாதுகாப்பில் வைக்கப் பட்டுள்ளார்கள். தென் இந்தியாவைச் சார்ந்த படித்து ஆங்கிலம் தெளிவாக பேசும் இந்த இளம் பெண்கள் தாங்களிடம் வெவ்வேறு வேலைகள் என்று கூறப்பட்டு இந்திய ஏஜண்ட்களால் ஏமாற்றப் பட்டதாக கூறுகின்றார்கள். அதே சமயம் இவர்களது ஸ்பான்ஸர்கள் இவர்களை சவூதிக்கு அழைத்து வர 16,000 ரியால்முதல் 40,000 ரியால் வரை தாங்கள் செலவு செய்திருப்பதாகவும், அந்த பணம் திருப்பிக் கிடைக்கும் வரை அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப சம்மதிக்க மறுத்து வருகின்றார்கள்.

சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு வருவபவர்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்கென உள் நாட்டு அமைச்சகமும் தொழிலாளர் அமைச்சகமும் அடங்கிய கூட்டுக் கமிட்டி அமைக்கப் பட்டுள்ளதாக சவூதி உள் நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி. ரஹ்மத்துல்லா

Add Comment