தமிழக அரசு சார்பில் வெளிநாடு வாழ் மக்களுக்கு ஆணையம்

IMG_59297803576288

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த மக்களவை தேர்தலில் தி ஹிந்து தமிழ் பேப்பர் மூலமாக வெளிநாடு வாழ்மக்களுக்கு ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தோம் அதன்படி வெளிநாடு வாழ் buy Levitra online தமிழர்களுக்கு ‘இடம்பெயர்ந்தோர் வள மையம்’ அமைத்த– தமிழமுதவர் அவர்களுக்கு நன்றி!நன்றி!!நன்றி!!!

சென்னை, ஆகஸ்ட் 13 – வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நலனுக்காக “இடம்பெயர்ந்தோர் வள மையம்” அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, ‘இடம்பெயர்ந்தோர் வள மையம்’ ஒன்று சென்னையில் புதிதாக அமைக்கப்படும். இதற்காக, மாநில அரசின் ஆண்டு செலவுத் தொகை ரூ.15 லட்சம் ஆகும்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் இறப்பின்போது ஆணையர் ( மறுவாழ்வு) மூலமாக அவர்களின் உடலை தமிழகத்துக்கு திரும்பக் கொண்டு வருவதற்கு ஏற்படும் செலவினத்தை மேற்கொள்ள ரூ.1 கோடி சுழற்சி நிதியாக ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு, மாநில அரசின் நிதி ஒதுக்கீடு ரூ.1 கோடி ஆகும்.

Add Comment