கடையநல்லூரில் பெஸ்ட் பள்ளியின் சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்!

10407998_612272395557725_3750744240498500306_n

68 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு JCI கடையநல்லூர் பெஸ்ட் மற்றும் பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து சுற்றுப்புற சுகதார விழிப்புணர்வு பேரணி நடத்தின.

Buy cheap Lasix style=”text-align: justify;”>JCI கடையநல்லூர் பெஸ்ட் தலைவர் முஹம்மது யூசுப் தலைமை.JCI கடையநல்லூர் பெஸ்ட் துணை தலைவர் முஹம்மது உவைஸ் முன்னிலை.கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி மில்டன் ஜெயக்குமார் மற்றும் JCI மண்டல செயலாளர் சபரி முத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

10557242_1452195971718906_4044509316106818325_n

10610715_612272655557699_5173595926252174579_n

Add Comment