கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம்!

கடையநல்லூர் :ஆகஸ்டு 15,2014 நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் செய்யது இப்றாஹிம் உஸ்மானி தேசிய கொடியை ஏற்றினார்.மாவட்ட செயலாளர் லுக்மான் உறுதி மொழி வாசித்தார். நகர தலைவர் காதிர் அலி நன்றியுரை வழங்கினார். பொதுமக்கள் பலரும் Amoxil No Prescription கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

10552523_672813956144119_559129300306205261_n

10400000_672814046144110_4549020481771123037_n

10354961_672814302810751_8152579465016415229_n

10557265_672814359477412_8756618347549972410_n

Add Comment